Inicio > Biografía e historias reales > Biografía: general > Biografía: religiosa y espiritual > Yaseen Maulana Nayagam / யாஸீன் மௌலானா நாயகம்
Yaseen Maulana Nayagam / யாஸீன் மௌலானா நாயகம்

Yaseen Maulana Nayagam / யாஸீன் மௌலானா நாயகம்

நாகூர் ரூ Nagore Rumi

15,71 €
IVA incluido
Disponible
Editorial:
Repro India Limited
Año de edición:
2022
Materia
Biografía: religiosa y espiritual
ISBN:
9789390958474
15,71 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

சமயங்களோடும் அற்புதங்களோடும் தொடர்பு கொண்ட சீர்காழிக்கு அருகில் உள்ள இன்னொரு அற்புதம்தான் யாஸீன் மௌலானா நாயகம். நபிகள் நாயகத்தின் 33வது தலைமுறையில் வரும் இந்த ஞானி தன் அறிவாலும் அற்புதத்தாலும் செய்த சேவைகளும் சாதனைகளும் மகத்தானவை.பல நேரங்களில் சேவையே சாதனையாகவும் சாதனையே சேவையாகவும் ஆனதுண்டு. அரபிகள் வியக்கும் அரபி அறிவு. தமிழர்கள் வியக்கும் தமிழறிவு. மதம் பார்க்காத மானிட சேவை. இவற்றின் மொத்த உருவம்தான் யாஸீன் மௌலானா நாயகம் அவர்களது வாழ்க்கை பற்றிய தகவல்களை முழுமையாகவும் விரிவாகவும் இணையம் முதலான பொதுவெளியில் காணமுடியவில்லை. கவிதை, தத்துவார்த்த விளக்க உரைகள், பாமாலைகள், அரபு தமிழ் அகராதி என யாஸீன் நாயகத்தின் படைப்புலகம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. யாஸீன் நாயகத்தின் வாழ்வையும், சிந்தனைகளையும், சாதனைகளையும் சுருக்கமாக ஆவணப்படுத்துகிறார் நாகூர் ரூமி.இந்திய சூஃபி மெய்யியல் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்நூல்.

Artículos relacionados

  • El Hijo Del Pastor
    Abner Garcia Falero
    Abner Garcia Falero, es el hijo de un pastor reconocido; creció en la sombra del doloroso divorcio de sus padres. Su vida comenzó a desenvolverse a un paso acelerado, desde que era niño, se dio cuenta que su familia rota ahora vivían en la sombra de la pobreza y el rechazo. Confrontado por una lucha constante, delincuencia, y una vida de crimen y violencia, un sentimiento asomb...
  • Beyond East and West
    John C.H. Wu / John C.HWu
    When John C. H. Wu’s spiritual autobiography Beyond East and West was published in 1951, it became an instant Catholic best seller and was compared to Thomas Merton’s The Seven Storey Mountain, which had appeared four years earlier. It was also hailed as the new Confession of St. Augustine for its moving description of Wu’s conversion in 1937 and early years as a Catholic. This...
    Disponible

    106,52 €

  • The Fight of My Life
    Thomas Beavers
    ...
    Disponible

    24,27 €

  • Jeta Ime, Besimi Im Ⅰ
    Jaerock Lee
    “Unë i dua ata që më duan; dhe ata që më kërkojnë me kujdes më gjejnë.” (Fjalët e Urta 8:17) ‘Jeta Ime, Besimi Im I dhe II,’ autobiografia e Dr. Xherok Li, gjithashtu ofrojnë aromën më të këndshme shpirtërore për lexuesit. Kjo ndodh pasi që jeta e tij është shkëputur nga dashuria e Perëndisë, një jetë e cila ka përjetuar dallgët e errëta, zgjedhën e ftohtë dhe dëshpërimin më të...
    Disponible

    14,91 €

  • Môj Život, Moja Viera Ⅰ
    Jaerock Lee
    Môj život, moja viera I a II podáva jasnú odpoveď na otázku: „Ako by sme mali viesť kresťanský život?“ A preto je to kniha pre všetkých tých, ktorí prijali Ježiša Krista a veria v jeho krv z kríža.Keď mám byť úprimný, Dr. Jaerock Lee, predstavený pastor Centrálneho kostola Manmin, je človek, ktorého som nepoznal veľmi dobre. Jedného dňa mi jeden z mojich kolegov daroval jeho au...
    Disponible

    12,77 €

  • Jezebel
    Bill Spencer
    Standing with his arms upraised, holding the crowd hushed and silent by the sheer power of his voice, Elijah was an awe-inspiring figure. His voice filled the clearing and rolled down the mountainside. "Hear my prayer Oh Lord!" Elijah implored. "Hear me that this people may know that thou art the Lord God and that thou hast turned their hearts back again to thee." The crash of ...

Otros libros del autor

  • Hazrat Azad Rasool / ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்
    நாகூர் ரூ Nagore Rumi
    சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம் முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையும் அணைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உள்ளது. அதனால்தான் மேற்குலக நாடுகளும் அறிந்துகொள்ளும் வண்ணம் சூஃபித்துவத்தை அங்கு அறிமுகப்படுத்தினார் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல். சத்தியத்தின் பாதை எந்த மதத்துக்கும் ...
    Disponible

    14,31 €

  • Tajuddin Baba / தாஜுத்தீன் பாபா
    நாகூர் ரூ Nagore Rumi
    ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் - இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள், மிருகங்கள், மரம் மட்டை என அவரது கருணை அனைவரையும், அனைத்தையும் சென்றடைந...
    Disponible

    12,26 €

  • Silaiyum Nee Sirpiyum Nee / சிலையும் நீ சிற்பியும் நீ
    நாகூர் ரூ Nagore Rumi
    இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை. ஒரு காந்தியாக, ராமானுஜமாக, பரமஹம்சராக, ஐன்ஸ்டீனாக மாறுவது நம் எல்லோருக்குமே சாத்தியம்தான் என்றாலும் நாம் அப்படி மாறிவிடுவதில்லை. ஏன்? இதற்கான விடையை நம் மனதிடம்தான் நாம் தே...
    Disponible

    15,71 €