Tamil Marunthugal

Tamil Marunthugal

K. A. P. Viswanatham

17,08 €
IVA incluido
Disponible
Editorial:
Blurb
Año de edición:
2024
Materia
Ficción moderna y contemporánea
ISBN:
9798881495954
17,08 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

மக்களின் உணவு செயல்கள் ஒவ்வாமையாலே உடலிலுள்ள வளி, தீ, நீர், (வாத, பித்த, கபம்) ஆகிய மூன்றும் தத்தம் இயற்கையளவில் மிகுந்தும் குறைந்தும் நோய் உண்டான காலத்து, நமது முன்னோர் அந்நோய்களை வெயிலிற் காய்தல், எண்ணெய் முழுக்கு, பட்டினியிருத்தல், உணவு முறைகளில் மாற்றம் செய்தல் போன்ற, இயற்கையானதும் எளிதானதுமான பக்குவங்களால் அவற்றைத் தீர்த்து வந்தனர். இவை போதாதெனில் பச்சிலை,கொடி, வேர், கிழங்கு, பூ, காய், கனி, வித்து முதலானவற்றாலாகிய சாறு, குடிநீர், எண்ணெய், இலேகியம் போன்ற மருந்துகளைக் கொடுத்தனர். இதனாலும் தீர்க்கவியலாத, நோய்களுக்கு, உப்புகள், ரசகந்தக பாடாணங்கள் போன்றவற்றால், நீறு, செந்தூரம் போன்ற மருந்துகள் செய்தனர்.

Artículos relacionados

  • Scout's Honor
    Dori Ann Dupré
    A story of a self, lost…a self, loathed…and a self, rediscovered In Haddleboro, North Carolina, Scout Webb is a 14 year-old kind, spirited small town southern girl and a tomboy much like her namesake, the young narrator from her mother’s favorite book. With both her name and her Christian faith deeply woven into the fabric of her identity, Scout always felt like she had a lot ...
  • Hopetown Road
    Amy Cross Hile
    From the outside looking in, Lexie and Landon Elliott have the perfect marriage, the perfect children, the perfect life and a thriving business. But when the Charleston, South Carolina, couple decides to chuck it all and move to Costa Rica, tongues begin to wag. Nobody knew that the business was failing, and that their marriage was unraveling at an alarming pace. Hopetown Road ...
  • The Only Witness
    Pamela Beason / TBD
    A MISSING BABYSeventeen-year-old Brittany Morgan dashed into the store for just a minute, leaving her sleeping baby in the car. Now Ivy's gone and half the town believes Brittany murdered her daughter.A HAUNTED DETECTIVEDetective Matthew Finn, a big-city fish out of water in small-town Evansburg, Washington, struggles with his wife's betrayal as he investigates Ivy Morg...
    Disponible

    20,64 €

  • The Boxford Stories
    Kristen Carson
    Welcome to the world of the Runyons and the Feldsteds, two Mormon families in 1970s Maryland. Far from their Western American roots, they cling to each other like exiles clutching a precious box of topsoil from the old country. In The Boxford Stories you will meet Ada Runyon who always turns to Ruthalin Feldsted when she needs an ear—sharing her deepest confidences, her everyd...
    Disponible

    11,97 €

  • The Gender of Inanimate Objects and Other Stories
    Laura Marello
    In the phosphorescent title novella of Laura Marello's collection, an enigmatic drifter pursues her circuitous path through the intricate cultural terrain of Sweetwater County, California, a patchwork of communities where 'everyone speaks the wrong language.' Through subtle, disciplined prose inflected with the deep colors and clear lines of ancient Mykonos and the northern...
    Disponible

    14,01 €

  • What's the Word?
    Lawrence Gordon
    This is a work of non-fiction. The events penned herein reflect real life situations; great times and terrible times; which my family, my friends, and I endured.      This work will reflect the spiritual aspects of my family. I was born and raised in our family church. The name of the church was God’s Universal House of Prayer and my Uncle, James Henderson was the Pastor until...
    Disponible

    7,19 €

Otros libros del autor

  • Ainthu Selvangal
    K. A. P. Viswanatham
    நண்பர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். தமிழ் மேடையுலகிலும், தமிழ்த்தாள் உலகிலும் சிறப்புடன் காட்சியளித்து மக்கள் மனத்தினைக் கவர்ந்து வருகின்றார்.தமிழ் நாட்டினையும் தமிழ் மொழியினையும் பற்றி எண்ணிவரும் ஒரு சிலரில் இவர் ஒருவர். இவர் எழுதிய ஐந்து கட்டுரைகள், 'ஐந்து செல்வங்கள்' என்ற அழகிய பெயரோடு வெளிவருகிறது.சிறந்த கருத்துக்களை எளிய முறையில் பசுமரத்தா...
    Disponible

    19,35 €

  • Thirukkural Katturaigal
    K. A. P. Viswanatham
    முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு 60-ஆம் ஆண்டு இன்று பிறக்கிறது. இந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர்கள் செய்துள்ள பணிகள் மிகப்பல இந்தி எதிர்ப்புப் போரில் அவர்களின் பேராற்றலையும் பேச்சுவன்மையையும் கண்டு தமிழகம் முழுவதும் வியந்தது; போற்றியது.தமிழரின் பாதுகாவலர் திரு. விசுவநாதம் அவர்கள். இதை நன்கு உணர்ந்து, ’முத்தமிழ்க் காவலர்’ ...
    Disponible

    17,52 €

  • Nabigal Nayagam
    K. A. P. Viswanatham
    சென்ற ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற அகில இந்திய மீலாத் விழாவில் நான் பங்கு பெற்றுப் பேசிய பேச்சு இது. இப்பேச்சை இஸ்லாமியப் பெருமக்கள் பலரும், இஸ்லாமியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் சிலரும் பாராட்டியிருந்தனர்.இதை நூல் வடிவில் வெளியிட வேண்டுமெனப் பல அன்பர்கள் வற்புறுத்தி எழுதியிருந்தனர். இன்னும் சிறிது விரிவுபடுத்தி, ஒரு பெரிய நூலாக வெளியிட எண்ணியும், என்னால் முடியவில்லை. இந்த அளவ...
    Disponible

    17,18 €

  • Vallalarum Arutpavum
    K. A. P. Viswanatham
    வள்ளலாரும் அருட்பாவும் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இந் நூலுக்கு ஜி ஆர் தாமோதரன் அணிந்துரை எழுதியுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் தோன்றி பெரும் சமய புரட்சி செய்த வள்ளலார் பற்றியும் அவர் எழுதிய அருட்பா பற்றியும் எழுதப்பட்ட நூல் இது. முதல் 27 பக்கங்களில் வள்ளலாரின் வாழ்க்கைக் குறிப்பை எளிய நடையில் அளிக்கிறார். பின்பு மீதி உள்ள பக்கங்கள் அனைத்திலும் சமூக மற்றும் சமய நெறியி...
    Disponible

    17,11 €

  • Thirukkuralil Seyalthiran
    K. A. P. Viswanatham
    திருக்குறள், தொட்டனைத்து ஊறிச் சுரக்கும் அறிவுக் கேணி. திருக்குறளின் பொருள் வளமையும் சிறப்பும் கற்கக் கற்கப் பெருகிக் கொண்டே இருக்கும்.முத்தமிழ்க் காவலர் அவர்கள் திருக்குறளைத் தொட்டு நயங்காட்டும்போது, புதுப்புதுச் சுவையும், அழகும், செழுமையும் ஒளி வீசுகின்றன. அவை நம்மையும் திருக்குறள் சிந்தனையாளராக உயர்த்துகின்றன.செயல் திறனே உருவான முத்தமிழ்க் காவலர் அவர்களின் ’திருக்குறளில் செய...
    Disponible

    14,56 €

  • Aaru Selvangal
    K. A. P. Viswanatham
    மலர்கள் பலவகை, அவற்றுட் சில, அழகுமட்டும் கொண்டு, காண்பார் கண்களைக் கவரும்; சில குறைந்த அழகும் நிறைந்த மணமும் உடையவாய்க் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும். அழகும் சுவையும் மணமும் ஆய்வதில் அருந்திறன் வாய்ந்தவை தேனீக்கள். அவை, 'இணரூழ்த்தும் நாறா மலர்' களை நாடாது, கண்ணைக் கவர்ந்து சுவையும் மணமுமுள்ள தேன் விருந்தளிக்கும் மலர்களையே நாடிச்சென்று தாம் பெறும் தேனின்பத்தைப் பிறரு...
    Disponible

    17,08 €